இரா.மோகன்ராஜன் (உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிந்த ஏப்ரல் திங்களில் நடைபெற்ற செய்திகளை கோர்வையாகத் தரும் கட்டுரை இது) கிளிஜோஸ்யன் கிருஷ்ணமூர்த்தி ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தினான், “கிளியின் கூண்டு ரொம்பச் சிறுசு இறக்கையைச் சரியா விரிக்க வராது காற்றோட்டம் சரியாய் இல்லாததாலே மூச்சுத் திணறி […]










