தீபச்செல்வனை சந்தித்து உரையாடவேண்டும் என வெகுநாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.அவர் சென்னையில் இருந்தபோது அது முடியாமல் போய்விட்டது.ஒரு நாள் திடீரென்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உங்களைச் சந்திக்கமுடியுமா? திருநெல்வேலியில் இருக்கிறேன் என்றார்.உடனே சென்றுவிட்டேன். நிறைய உரையாடவேண்டும் என சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே! மனோன்மணியம் பல்கலை.யில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்த அவர் அதற்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனாலும் […]