ஹிப்ஸ்டர்அல்லதுஹிப்பி: (Hipster or Hippi) பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன் ‘ஹிப்ஸ்டர்’ அல்லது ஹிப்பி என்பது ஒரு மக்கள் சமூகத்தின் கிளைக்கலாச்சாரம் (sub-culture). ஒரு நிலப்பரப்பில், ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த, வாழும் மக்களின் பொதுக்கலாச்சாரத்திலிருந்து விலகுவதுதான், கிளைக்கலாச்சாரம் எனப்படுகிறது. எல்லோரும் முகத்தை மழித்தால், தாடியும், மீசையும் வைத்துக்கொள்வது, எல்லோரும் மீசை வைத்தால் மழித்துக்கொள்வது, மற்றவர்கள் அணியும் உடையிலிருந்து மாறுபடும் உடை […]










