சுவிசிலிருந்து சண் தவராஜா முன்னைநாள் யூகோஸ்லாவிய நாடான மொன்ரேநேக்ரோவில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளுங் கட்சியான சோசலிச ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த 30 வருடங்களாக மொன்ரேநேக்ரோவின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த இந்தக் கட்சி தோல்வியைத் தழுவியமையானது, அந்தக் கட்சியின் தலைவரும் தற்போதைய அரசுத் தலைவருமான மிலோ யுக்கனோவிச் […]













