சுவிசிலிருந்து சண் தவராஜா அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றுமொறு விடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது.இந்த நோக்கத்துக்காக எந்தச் சாத்தானுடனும் கைகோர்க்க அவர்கள் தயாராக உள்ளனர். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் கணிசமானோர் கைகோர்த்து நின்றாலும் பின்னாளில் போராட்டத்தின் விரோதிகளாக முஸ்லிம்கள் […]













