பேராசிரியர் வீ. அரசு Post Views: 70
பேராசிரியர் வீ. அரசு Post Views: 70
அலெக்சாண்டிரா கொலண்டை சோசலிச புரட்சிகரப் பெண்போராளி. 1872 இல் ஒரு ரஷ்ய ஜெனரலுக்கு மகளாகப் பிறந்த கொலண்டையின் தாய் பின்லாந்தைச் சேர்ந்தவர். கொலண்டை தன் பால்யகாலத்தில் வசதியாக வாழ்ந்தார் என்பதைவிட விரும்பியதை அடையக்கூடிய வசதிகளுடன் இருந்தார். பெற்றோர்கள் அதிக பிற்போக்குத்தனம் இல்லை என்றாலும் மரபில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். விரும்பத்தகாத போக்கினால் மகளின் வாழ்க்கை […]
அதிகாரத்தில் இருப்போரோடு அல்லது புகழ் வெளிச்சத்தில் இருப்போரோடு தம்மை அடையாளப்படுத்துதல் வெகுமக்களின் பண்புகளுள் ஒன்று. தமிழ் மக்களிடத்தே இத்தகைய பண்பு சற்று தூக்கலாகவே உள்ளது எனக் கூறிவிட முடியும். ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமிழ் மண்ணில் முளைவிட்ட காலகட்டத்தில் போராளிகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ் மக்கள், 1986 இல் விடுதலைப் புலிகள் சக இயக்கமாகிய […]
பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளக் கூட்டணியின் வெற்றியானது பெரும்பாலான ஜனநாயக ஆற்றல்களின் எதிர்பார்ப்பிற்கு மாறான ஏமாற்றமளிக்கிற முடிவாக வந்துவிட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் பாஜக மேற்கொண்ட கண்மூடித்தனமான ஊரடங்குக் கெடுபிடிகள், பொருளாதார வீழ்ச்சி, சொந்த ஊர் நோக்கிய ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களின் துயர்மிகு நடைபயணம், வேளாண் திருத்தச் சட்டங்கள், தொழிலாளர் திருத்தச் சட்டங்கள் […]
சுவிசிலிருந்து சண் தவராஜா ஐக்கிய அமெரிக்காவின் கொல்லைப்புறம் என வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அரசியல் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. உலகம் முழுவதும் கொரோனாக் கொள்ளைநோய்க்குப் பயந்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் அரசியல் சூடு தணியாத ஒரு பிராந்தியம் அது. மனித உரிமைகள், நல்லாட்சி, பயங்கரவாத முறியடிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு என்ற பல்வேறு சொல்லாடல்கள் […]
இரவுப் பணியொன்றின்நள்யாமத்தில்சன்னலைத் திறந்துவெளியே பார்க்கிறேன்.நோய்க்கரம் தீண்டிய பூமியின் மேலேகரிய மேகத்தின் அடர்த்திஎன்னை அழுத்துகிறது.சாரல் மழையும் சூடான தேநீரும்நினைத்த மாத்திரத்தில்வாய்ப்பதில்லையே.விடியலின் பாடலொன்றைஇசைத்தபடிஉலவும் நிலவைக்கண்டுகொண்டதாய்மின்னும் தூரத்து நட்சத்திரங்களில்ஒன்றுநீள்கோடு வெட்டி வீழ்கிறது.காற்றின் மெளனம் ஒரு புரியாதமொழி.அவசர ஊர்தியின் அலறலோடுமனிதர்களின் கூப்பாடுகள்மருத்துவமனையின் சுவற்றிற்குவெளியேயும் இரைகிறது.அகதிகளின் குடில்களைப்போல்வளாகத்தின் சுவரெங்கும் தொங்கும்குரோட்டன் செடிகளைதுயர்க்காலத்தின் சிறு சலனமின்றிநேர்த்தியாய் வெட்டியவனின்/ளின்மரணம் அழகியதாகட்டும்.நம்பிக்கையின் கண்ணி அறுபடாதுபல தசாப்தங்கள் தாண்டியும்அகதியாகவே […]
பாடல்-1 நிலம் பூத்த காலையில்உன் பிறப்பின் சேதிஎனக்கு சொல்லப்பட்டது மகளே!முன்னொரு நாளில்நிலமிழந்தவனின் பாதம்கரைதேடி கடல்மீதுநிலைகொள்ளாதிருந்ததைமீண்டும் உணர்ந்தன.வெயிலேறித் தகித்த கோடை நாளில்வாரி அணைத்தபோதுஇந்த உலகமேசுபிட்சமாயிருந்தது.உனையேந்தியஎன் கரங்களில்இழந்துபோன என் நிலம்புன்னகைக்கக் கண்டேன். பாடல்-2 தாயொடு தனித்திருக்கும்சேயுன் மனம்அச்சத்தில் இருப்பதை அறிகிறேன்.துள்ளியோடும் மென்பாதங்களின்தவிப்பு புரிகிறது மகளே.கொடுநோய்க் காலம்தான் இது.பள்ளியின் நண்பர்களை மட்டுமல்லவீட்டருகாமை நண்பர்களையும்பாராதிருக்கும் இக்காலத்தேநேரலை வகுப்புகள்உன்னம்மைக்கும் பெரும்சுமைதான். பாடல்-3 வேப்பம் […]
சுவிசிலிருந்து சண் தவராஜா இரண்டாவது அலை என வர்ணிக்கப்படும் கொரோனாத் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் சுழன்றடிக்கும் நிலையில் ஐரோப்பாக் கண்டம் மீண்டும் ஒரு ஊரடங்கை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கண்டம் முழுவதும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 90 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை இரண்டரை இலட்சம் பேர் வரையில் மரணத்தைத் […]
‘சிறிலங்கா’ கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான சுயவரலாற்றுப் படத்தில் (Biopic) விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான சர்சைக்கான எதிர்வினைகள் பல்வேறு வகையான அணுகுமுறைகளை அவதானிக்க முடிகிறது. ஒன்று இதன் அரசியல் பரிமாணத்தை முன்வைத்து விஜய் சேதுபதியிடம் வினயமாகக் கோரிக்கை வைக்கின்ற கருத்தில் அணுகுமுறை. அது அறிவார்ந்த நாகரீகத்தின் பாற்பட்டது. இந்த விவகாரத்தை துரோகி, வந்தேறி […]
கார்ல் மார்க்ஸ் தமிழில் : மருத்துவர் ச.மருதுதுரை, கோ.வெங்கடாசலபதி ஒவ்வொரு உயிரினமும் அது இயங்குவதற்கான வட்டத்தை இயற்கையே தீர்மானித்துள்ளதற்கு ஏற்ப அந்த வட்டத்திற்குள் வேறு எதைப்பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த உயிரினம் அமைதியாக இயங்குகின்றது. மனிதனுக்கும் இறைமை ஒரு பொது இலக்கை நிர்ணயித்திருக்கிறது. அதாவது தன்னை உயர்பண்பு கொண்டவனாக ஆக்கிக் கொள்வதோடு மானுடத்தையும் உயர்பண்பு நிலைக்கு […]
தவறவிடாதீர்கள்

