தேசமும் தேசப்பற்றும்… – இரா. மோகன்ராஜன்.
Posted On August 16, 2022
0
367 Views
![]()
ஒரு நூல்
சாதிகளைப் பிரிக்கிறது.
ஒரு நிறம்
மதங்களைப் பிரிக்கிறது.
ஒரு கொடி
தேசப் பற்றாளர்களையும்
தேச விரோதிகளையும்
பிரிக்கிறது.
கொடியும், தேசப் பற்றும்
நமக்கு.
தேசம் அவர்களுக்கு.
Trending Now
புத்தம் வீடு நாவலும் விமர்சன சர்ச்சைகளும்
October 5, 2026
குறியீடுகளும், சமிக்ஞைகளும்
November 2, 2026




