காதல்தான் படைப்பிலக்கியத்தின் ஆகப் பெரும் உந்துதலாக இருந்து வந்திருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என எந்த வடிவத்திற்கும் இது பொருந்தும். காதலும், சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் பாதிப்புகளும், தாக்கங்களும் என எல்லாமும் அப்படைப்பிலக்கியத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. ஆதாம் ஏவாள் காதல் முதல் இன்றைக்கு தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் நவீன காதல் […]
0
10 Views



