உண்மையான கல்வி என்று நாம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறுவது கல்வி ஒருவருக்கு சுதந்திரத்தையும் படைப்பாற்றலையும் நல்க வேண்டும். இந்தக் கருத்தை அவர் ஜெர்மனிய கல்வியியல் மற்றும் சித்தாந்த மேதையான ஹம்போல்ட், அவர் ஒரு கல்வியாளர் , அவரை ஒட்டிக் கூறுகிறார். அவர் ரிச்சர்ட் வாக்னர் என்ற இசை மேதையின் நண்பர் ஆவார். தன்னுடைய “பில்டிங் […]