தேசமும் தேசப்பற்றும்… – இரா. மோகன்ராஜன்.
Posted On August 16, 2022
0
367 Views
![]()
ஒரு நூல்
சாதிகளைப் பிரிக்கிறது.
ஒரு நிறம்
மதங்களைப் பிரிக்கிறது.
ஒரு கொடி
தேசப் பற்றாளர்களையும்
தேச விரோதிகளையும்
பிரிக்கிறது.
கொடியும், தேசப் பற்றும்
நமக்கு.
தேசம் அவர்களுக்கு.
Trending Now
பிரபஞ்சத்தின் உயிர்சக்தி தாவோ
November 18, 2025
ஓஷோ விளக்கும் தாவோவின் ஞானம்
November 16, 2025





