தோழர் சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. தமிழ்நாட்டின் ஈழத்தமிழருக்கான அகதி முகாம் ஒன்றில் வசித்துவருகிறார். 90 களில் நடைபெற்ற யாழ்ப்பாண, வன்னி சமர்களின் தொடர்ச்சியாக நடைபெற்ற இடப்பெயர்வுகளில் இவருடைய குடும்பமும் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். Post Views: 164













