இரா.மோகன்ராஜன் நீ என்பது நீ அல்ல. நீ என்பது உன் முகம் அல்ல. நீ என்பது அறுக்கப்பட்ட உனது நாவுமட்டுமல்ல. நீ என்பது முறிக்கப்பட்ட உனது கால்கள் மட்டுமல்ல. நீ என்பது உடைத்து நொறுக்கப்பட்ட உணர்விழந்த உனது தண்டுவடம் மட்டுமல்ல. உன் முகமும் கூட நீயல்ல. நீ என்பது உன் முகம் கூடவல்ல. நீ […]