தமிழக அரசியலில் ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் முதல்வராகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துணை முதல்வராகவும் இருப்பதைக் கற்பனை செய்து கொள்வது எவ்வளவு துயரகரமானதோ அவ்வளவுக்கு அது கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாததிலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இன்றைய அதிமுகவை எப்படி கற்பனை செய்திருக்க முடியாதோ அவ்வாறே மாகாராட்டிரத்தில் பால்தாக்ரே தனக்கு பிறகான சிவசேனாவின் […]










