சுவிசில் இருந்து சண் தவராஜா சிறி லங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்டுரை ஒன்றை எழுதப் போவதாக நண்பர் ஒருவரிடம் சொல்லியிருந்தேன். நான் ஒரு தலைப்புத் தருகிறேன் அதனை வைத்து எழுதுங்கள் என்றார். அவர் தந்த தலைப்புத்தான் ~நந்தவனத்தில் ஓர் ஆண்டி|. குதம்பாய்ச் சித்தர் என்பவர் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பாடிய பாடல் […]