எல்லா பாதைகளும் ரோம் நகர் நோக்கி என்பது போல பாஜக அரசு கொண்டு வந்த கொண்டுவரும் எந்த ஒரு அரசு திட்டத்தினையும் இந்துத்துவ கொள்கை சார்ந்தவற்றுக்கு முன்னுரிமை அல்லது முற்றுரிமைக் கொடுத்து செயல்படுவதையே தமது இலக்காகக் கொண்டிருக்கிறது. எட்டாண்டு ஆட்சியை நிறைவு செய்திருப்பதை பெருமையுடன் கொண்டாடும் பாஜக அரசு சகல அரசு துறைகளிலும் இந்துத்துவாவையே அரசு […]