கர்னாடகத்தில், ரங்கோ பட்டவர்த்தன தேசாய் என்பவர் ஒரு வட்டாரத்தைக் கட்டி எழுப்புகிறார். ஊர் என்றால், கோயில் வேண்டுமல்லவா? அவர்களது குலதெய்வமான ‘விட்டலர்’ சாமிக்கு ஒரு கோயிலையும் கட்டி முடிக்கிறார். கோயில் என்றால் தேர் இல்லாமலா? ஒரு தேரும் உருவாக்கப்படுகிறது. எல்லா ஊர் கோயில்களிலும் உள்ளதுபோல அது மரத்தேர் அல்ல; கல்-தேர். தேரின் இரண்டு சக்கரங்களும் இரண்டாள் […]