விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திமுகவின் இளைஞரணித் தலைவரும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி தமது சுட்டி(ட்விட்டர்) பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது அல்லது உள்ளாக்கப்பட்டிருக்கிறது. Post Views: 146










