2000 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுமைக்கும் ஏறத்தாழ 225000 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் (National Crime Records Bureau of India) புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது Post Views: 64