இன்று நாம் வியந்து பார்க்கும் அமெரிக்காவின் அடியில் ஓடிக் கொண்டிருக்கும் வற்றாத நாற்றமெடுக்கும் இனவாதமும், நிறவெறியும் குறித்து உங்களுக்குத் தெரியுமா? வரலாற்றின் மிக சமீபமான 1968 வரை கூட அங்கே மனிதருக்கு மனிதர் வேறுபாடும், நிறவெறியும், ஒதுக்கி வைத்தலும் இருந்தது குறித்து உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கா என்னும் நாட்டினைக் கட்டியெழுப்பியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் கருப்பினத்தவர்கள். (கருப்பினத்தவர்களின் […]










