மறதி என்னும் நோய் மக்களை மட்டுமல்ல, ஒரு நாட்டின் வரலாற்றையும் அற்புதமாக வழிநடத்திச் செல்லக்கூடியது. அரசியல்வாதிகள் கொள்ளை கொண்ட பணம் என்றாவது திரும்ப அரசின் கஜானாவையோ, மக்களையோ வந்து சேர்ந்ததுண்டா? ஊழல் பெருச்சாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தாலும் மெகா கூட்டணி அமைத்துக்கொள்ள தயங்கியதுண்டா? அதை என்றாவது மக்கள் தட்டிக் கேட்டதுண்டா? 2002 குஜராத் கலவரங்களை மக்கள் […]













