இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசும்,அதன் ராணுவமும் மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது.ஜெனிவாவில் மார்ச் மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையிலும்,மாநிலங்களவையிலும் மைய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என இந்தியாவுக்கான இலங்கை […]









