எழுத்தின் அதிகாரம் வலியது.ஆற்றல் மிக்கது.நேரடியாகத் தாக்கும் வலிமை பெற்றது.அத்தகைய மொழியின் வலிமையை பல்மடங்கு பெருக்கும் ஆற்றல் அப்துல்கலாம் அவர்களுக்கு உண்டு.துறவு வாழ்வு நடத்தி,தோற்றத்தில் ரிஷியை ஒத்துள்ள கலாமின் மொழி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவும் சர்வவல்லமை படைத்தவை. இளம் வயதில் அவரைத் தரிசிப்பதற்காக நண்பர்களுடன் மைசூருக்கு நெடும்பயணம் போனதுண்டு.அன்றைக்கு எனக்கு அவர் சூஃபி ஞானியாகத் தோன்றினார்.குடியரசுத் […]






