“எங்கே காணோம் அந்த எழுத்தாளர்?” என்ற தலைப்பில், டிசம்பர் 11, 2020 அன்று, முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தேன். “விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாய் 15- க்கும் மேற்பட்ட பஞ்சாபி எழுத்தாளர்கள், தாங்கள் பெற்ற சாகித்ய அகாதமி விருதுகளை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைக்காக எழுதப்பட்டது; குறிப்பாக நீர்நிலைகளின் பராமரிப்பு தொடர்பாக எழுதப்பட்டது ’சூல் நாவல்’ என்று சொல்கிற […]










