இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை தென்மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ஓர் அருந்ததிய இளைஞர் அந்த ஊர் இடைநிலைச்சாதியைச் சேர்ந்த தனவந்தரின் தம்பியை ’அண்ணன்’ என்று அழைத்து விட்டார் அதுவும் அவராக அழைக்கவில்லை அவர் வேலை செய்த நிறுவனத்தின் மேலாளர் அதோ போகிறவரை கூப்பிடு என்று கூறியதன் பேரில் அண்ணே உங்களை மேனேஜர் கூப்பிடுகிறார் […]
0
169 Views



