பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும், அதன் பிறகான கடும் சமூகக் கொந்தளிப்புகளின் போதும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி இந்துக்களும், இஸ்லாமியர்களும் மத வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றுப் பக்கங்களில் காகிதங்களாக அச்சடிக்கப்பட்டு உள்ளடங்கிப்போய்விட்டன. தற்காலத்திய நவீன, மதச்சார்பற்ற, பல கலாச்சார, […]











