டிசம்பர் 13 அன்று காலை புதிய நாடாளுமன்றத்தின் பார்வையாளர் பகுதியிலிருந்து எம்பிக்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் தாவிக்குதித்த இரு இளைஞர்கள் கலர் புகையை வெளியிடும் குப்பியை வீசியிருக்கிறார்கள். அவர்களை எம்பிக்களே மடக்கிப் பிடித்து அடித்து காவலர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டில் தீவிரவாதிகள் நடத்திய நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தன்று இச்சம்பவம் நடைபெற்றது தவிர, அத்தாக்குதலுக்கும், […]