ஈழத் தமிழ் அரசியலில் ஏக பிரதிநிதித்துவம் தொடர்பில் பல உரிமை கோரல்களும், மறுப்பும் அவ்வப்போது வெளிவந்ததுண்டு. ஈழத் தமிழ் மக்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், சுதந்திரத்தின் பின்னான முதலாவது நாடாளுமன்றில் மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான பிராசாவுரிமை நீக்கச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் இருந்து வெளியேறிய […]