எழுத்தாளர் கு.ப.ரா.. கும்பகோணம் பட்டாபிராமய்யர் ராஜகோபாலன்..தமிழ் எழுத்துலகின் முக்கியமான ஜாம்பவான். புதுமைப்பித்தனின் சமகாலத்தவர். நவீன தமிழ்ச்சிறுகதைகளை ஆக்கித்தந்தவர்களில் முன்னோடி. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சிறப்பான பங்களித்தவர். நாடகங்களையும், ஏராளமானக் கட்டுரைகளையும் எழுதியவர். முற்றுப்பெறாத நாவல் ஒன்றையும் எழுதியவர். எழுத்தை மட்டுமே தன் முழுநேரமாகப் பணியாகக் கொண்டவர். 1902 இல் […]





