திருட்டில் பலவகை உண்டு. பிக்பாக்கெட் ஒரு வகை. வீடு புகுந்து திருடுவது இன்னொரு வகை. சூதாட்டம் ஆடுவதும் ஒருவகை திருட்டு போன்றதுதான். நாமே ஒப்புக்கொண்டு அவர்களை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளச் செய்வது. சூதாட்டத்தில் நாமே சிலநேரம் மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வதும் நடக்கும். ருஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி மிகப்பெரும் சூதாடி. தன்னுடைய சூதாட்ட அனுபவங்களை சூதாடி என்னும் நாவலாகவே […]





