மொழியாக்கம்: கமலாலயன் ஞானபீட விருது வென்ற முதல் பெண் எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி, ஜூலை 13, 1995 அன்று மறைந்தார். அவரது மரணத்துடன் வங்காளி இலக்கியத்தில் ஓர் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த நூற்றாண்டின் இரண்டாவது பாதியிற் தொடங்கியது அந்த அத்தியாயம். ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்து […]