தமிழ் அறிவுலகத்தில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தின் மையப்பொருள், ‘பார்ப்பனர் என்று விளிப்பதா அல்லது பிராமணர் என்று அழைப்பதா?’. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடுப்பக்க முன்னாள் ஆசிரியரும், தற்போது ‘அருஞ்சொல்’ இணையதளத்தின் ஆசிரியருமாகிய சமஸின் ஒரு முகநூல் பதிவால் இந்த சர்ச்சை இப்போது மீண்டும் வெடித்திருக்கிறது. பிராமணர் என அழைக்கும் பலரிலும் அவர்களுக்கே தெரியும் […]
1
205 Views



