கொலந்தாயின் தன் வரலாற்று நூலை முன்வைத்து… ‘பாலியல் முதிர்ச்சி மிக்க கம்யூனிசப் பெண்ணின் தன் வரலாறு’ என்ற புத்தகம், தோழர் அ.மங்கை அவர்களால் தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட நூல். ரஷ்ய மொழியில் அலெக்சாண்டிரா கொலந்தாய் எழுதிய இந்தச் சிறு நூலை, ஆங்கிலத்தில் சல்வேதார் அத்தன்சியோ மொழிபெயர்த்திருக்கிறார். மார்க்சிய செவ்வியல் நூல்கள் பதினைந்தை ஒரு தொகுதியாக, பதினைந்து […]