இந்த மாத தமிழ்நேயத்தோடு ‘ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம்’ என்னும் ஒரு சிறு நூலையும் சேர்த்து எனக்கு அனுப்பியிருந்தார் கோவை ஞானி அவர்கள். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இயக்கத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்த்தேசியம் தொடர்பான ஒரு கலந்தாய்வுக்காக ஞானி அவர்கள் எழுதிய ஒரு விரிவான கட்டுரைதான் இச்சிறு நூல். கூடவே தமிழ்த்தேசியம் […]
0
42 Views



